ஆர்த்தி என்ன சொல்றாங்க.......?!
Pages
Home
Video
video2
video3
video4
video 5
Video 6
Wednesday, February 9, 2011
அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில் ......
Tuesday, February 8, 2011
உயிரே உனக்காக....!
கன்னத்தில் முத்தமிட்டால் ....!
பூவே பூச்சூட வா !- என் நெஞ்சில் பால் வார்க்க வா !
அன்றாடம் வயிறு நிறைய உண்போம் !
இதோ வயிறோடு மனமும் நிறைந்த காட்சிகள்!
Sunday, February 6, 2011
Home work
செய்றேன்னு சொன்னேல்ல .. ... அப்ப ஏன் டிஸ்ட்ரப் பன்றீங்க
.....
சாக்லேட் சாப்பிட்டேன் .....கறை நல்லதுதானே ...surf excell லே கூட
சொல்லிடாங்க
.......
மம்மி தித்தாது
......
நீங்களும் எனனை மாதிரியே சாக்லேட் சாப்பிடுங்க .... மம்மி தித்தாது
நாங்க ஸ்ட்ராபெரி தோட்டத்துக்குப் போனோமா ............
நா மூணு தான் சாப்பிட்டேன் .............................
ஐயா, அப்பத்தா கூடைய்லே நெறைய வச்சிருக்காங்க ........நா வீட்டுக்கு போயிச் சாப்புற்றேன்
கைக்குள்ளே என்னமோ ஒளிச்சி வச்சிருக்கேன் ......
என்னன்னு சொல்லுங்க பாக்கலாம்
சாக்லேட் தான்.....ஆ .. போட்டுக்கிட்டேன் ... தீந்து போச்சு !..........
இது என்னோடே பிரெண்ட் ஒலிவியா...... இவளை எனக்கு ரெம்ப பிடிக்கும் .............
கீழே இருக்கிறது அப்பத்தா பிரெண்டாம் ...... நா சொல்லலைப்பா ... ஐயா தான் சொல்றாங்க !!..............
ஒன்னு பொம்மை பிரெண்ட் .... இன்னொன்னு நெஜம்.......... ஆனா பேரு தெரியலையே...
அப்பத்தாக்கு தலை சீவி Hair Band போடணும் ......
குத்தி குத்தி ஊட்டி ஊட்டி விடனும் ..........
ஷூ போட்டு விடனும் .......அம்மாடி எங்களுக்கு எவ்ளோவ் வேலை ?!......
அப்பத்தாக்கு பூ புடிக்கும் ......
ஒன்னே ஒன்னு பறிச்சுக்கவா...?
Saturday, February 5, 2011
ஐஸ் கிரீம் தானே சாப்பிட்டோம் .... அதுக்கு ஏன்
மம்மி
தித்துது ?!
டாடி தான் நல்லா சிரின்னாங்க ... அதான் !
இது பரவாயில்லையா.....?
நா இப்ப தான் எந்திரிச்சேன் .....
டைபர் போட்டிருக்கேன் .....மெத்தையிலே ஆய் போக மாட்டேன் ....
வேண்ணா பாருங்க ..........
செல்ல அக்கா....பாத்திங்களா ??
எங்க ஊர்ல மண் அள்ளி விளையாடலாமே !
பயப்படாதீங்க ... வாயிலே போட்டுக்க மாட்டோம் ......
ஐயா, கொஞ்சம் wait பண்ணுங்க ,என் கம்ப்யூட்டரில் உங்க share market வருதா பாக்கணும் !
லாலிபாப் ரெம்ப நல்லா இருக்கு ....உங்களுக்கும் வேணுமா ?.........
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)